Tamil Dictionary 🔍

செஞ்சடையோன்

senjataiyon


காஷ்மீரப் படிகம் ; சிவன் ; வயிரவன் ; வீரபத்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காசுமீரதேசத்துப் படிகக்கல். (யாழ்.அக.) A kind of red crystal;

Tamil Lexicon


s. Siva; 2. a red crystal, காஸ்மீரஸ்படிகம்.

J.P. Fabricius Dictionary


, [ceñcṭaiyōṉ] ''s.'' Siva, சிவன். 2. ''(M. Dic.)'' A red crystal, as காஸ்மீரஸ்படிகம்; [''ex'' செம்.]

Miron Winslow


cenj-caṭaiyōṉ,
n. id.+.
A kind of red crystal;
காசுமீரதேசத்துப் படிகக்கல். (யாழ்.அக.)

DSAL


செஞ்சடையோன் - ஒப்புமை - Similar