Tamil Dictionary 🔍

சச்சையன்

sachaiyan


உண்மைப் பொருளானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மைப்பொருளானவன். சச்சையனே மிக்கதண்புனல் விச்சையனே (திருவாச. 6, 31). God, as Reality;

Tamil Lexicon


s. God, as Reality.

J.P. Fabricius Dictionary


caccaiyaṉ,
n. sattā.
God, as Reality;
உண்மைப்பொருளானவன். சச்சையனே மிக்கதண்புனல் விச்சையனே (திருவாச. 6, 31).

DSAL


சச்சையன் - ஒப்புமை - Similar