Tamil Dictionary 🔍

சடையோன்

sataiyon


சடையையுடையவன் ; சிவன் ; வீரபத்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. பொன்னார் சடையோன் புலியூர் (திருக்கோ. 89). 1. See சடையன், வீரபத்திரன் (சூடா.) 2. Vīrabhadra;

Tamil Lexicon


, ''s.'' Siva, the god who wore dishevelled hair. 2. Veerapatra. (சது).

Miron Winslow


caṭaiyōn,
n. id.
1. See சடையன்,
1. பொன்னார் சடையோன் புலியூர் (திருக்கோ. 89).

2. Vīrabhadra;
வீரபத்திரன் (சூடா.)

DSAL


சடையோன் - ஒப்புமை - Similar