Tamil Dictionary 🔍

வச்சையன்

vachaiyan


உலுத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபி. வச்சையன்போ லொர்மன்னன் (கம்பரா. பூக்கொய். 19). Miser;

Tamil Lexicon


vaccaiyaṉ
n.வச்சை1.
Miser;
உலோபி. வச்சையன்போ லொர்மன்னன் (கம்பரா. பூக்கொய். 19).

DSAL


வச்சையன் - ஒப்புமை - Similar