Tamil Dictionary 🔍

சஞ்சயன்

sanjayan


திருதராட்டிரனுடைய சாரதி. சஞ்சயன்றனை வருகவென்று (பாரத. சஞ்சயன்றூது. 2). The charioteer of Dhrtarāṣṭra, a character in the Mahabharata;

Tamil Lexicon


, [cañcayaṉ] ''s.'' One of the disciples of Vyasa; also one who was the family priest of Duryo'd'hana, வியாசர் சீடரிலொரு வன்.

Miron Winslow


canjcayaṉ,
n. sanj-jaya.
The charioteer of Dhrtarāṣṭra, a character in the Mahabharata;
திருதராட்டிரனுடைய சாரதி. சஞ்சயன்றனை வருகவென்று (பாரத. சஞ்சயன்றூது. 2).

DSAL


சஞ்சயன் - ஒப்புமை - Similar