Tamil Dictionary 🔍

செங்குலிகம்

sengkulikam


சாதிலிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Vermilion. See இங்குலிகம். அரக்குறு நறுநீ ரஞ்செங்குலிகம். (பெருங்.உஞ்சைக்.41. 16).

Tamil Lexicon


s. vermilion, இங்குலிகம்.

J.P. Fabricius Dictionary


ceṅ-kulikam,
n. id.+.
Vermilion. See இங்குலிகம். அரக்குறு நறுநீ ரஞ்செங்குலிகம். (பெருங்.உஞ்சைக்.41. 16).
.

DSAL


செங்குலிகம் - ஒப்புமை - Similar