Tamil Dictionary 🔍

செங்கமலம்

sengkamalam


செந்தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்தாமரை. செங்கனிவாய் செங்கமலம் (திவ்.திருவாய்.2, 5, 1). Red lotus;

Tamil Lexicon


s. the red lotus, செந் தாமரை. செங்கமலை, செங்கமலவல்லி, Lakshmi, as living in the lotus.

J.P. Fabricius Dictionary


செந்தாமரை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cengkmlm] ''s.'' A red lotus, செந்தா மரை. ''(p.)''

Miron Winslow


ceṅ-kamalam,
n. id.+.
Red lotus;
செந்தாமரை. செங்கனிவாய் செங்கமலம் (திவ்.திருவாய்.2, 5, 1).

DSAL


செங்கமலம் - ஒப்புமை - Similar