Tamil Dictionary 🔍

சங்கலிகிதம்

sangkalikitham


சங்கர் லிகிதர் என்ற முனிவரிருவரால் இயற்றப்பெற்றதும் தருமநூல் பதினெட்டனுள் ஒன்றுமாகிய நூல். A Sanskrit text-book on Hindu law ascribed to two sages, šaṇkha and Likhita, one of 18 taruma-nūl, q.v.;

Tamil Lexicon


caṅkalikitam,
n. šaṅkhalikhita.
A Sanskrit text-book on Hindu law ascribed to two sages, šaṇkha and Likhita, one of 18 taruma-nūl, q.v.;
சங்கர் லிகிதர் என்ற முனிவரிருவரால் இயற்றப்பெற்றதும் தருமநூல் பதினெட்டனுள் ஒன்றுமாகிய நூல்.

DSAL


சங்கலிகிதம் - ஒப்புமை - Similar