Tamil Dictionary 🔍

இங்குலிகம்

ingkulikam


சாதிலிங்கம். அகழுமிங்குலிக மஞ்சனவரைச் சொரிவன (சீவக.1898). Vermilion; red mercuric sulphide; சிவப்பு. (நாநார்த்த.) Redness;

Tamil Lexicon


s. vermillon or red sulphuret of mercury, சாதிலிங்கம்.

J.P. Fabricius Dictionary


சாதிலிங்கம், சிவப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ingkulikam] ''s.'' Vermilion or red sulphuret of mercury, சாதிலிங்கம். Wils. 974. p. HINGULI. 2. Fictitious cinnabar, red paint, சிவப்பு.

Miron Winslow


iṅkulikam
n. hiṅguliha.
Vermilion; red mercuric sulphide;
சாதிலிங்கம். அகழுமிங்குலிக மஞ்சனவரைச் சொரிவன (சீவக.1898).

iṅkulikam
n. hiṅgulī.
Redness;
சிவப்பு. (நாநார்த்த.)

DSAL


இங்குலிகம் - ஒப்புமை - Similar