சங்கலிகரணம்
sangkalikaranam
முறையிலாப் புணர்ச்சி ; உயிர்க் கொலையாகிய பாவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாதிக்கலப்பினையுண்டாக்குதலாகிய பாவம். காழகந்தரு சங்கலிகரணமும் (திருச்செந். பு. செயந்திபுர. 12). 1. Sin of causing ad-mixture of castes; முறையிலாப் புணர்ச்சி. (w.) 2. Bestiality, sodomy; உயிர்க்கொலையாகிய பாவம். 3. Sin of killing animals;
Tamil Lexicon
சங்கலீகரணம், s. beastliness, sodomy, முறையிலாப் புணர்ச்சி; 2. the sin of causing admixture of castes; 3. the sin of killing animals.
J.P. Fabricius Dictionary
caṅkali-karaṇam,
n. saṅkalī-karaṇa.
1. Sin of causing ad-mixture of castes;
சாதிக்கலப்பினையுண்டாக்குதலாகிய பாவம். காழகந்தரு சங்கலிகரணமும் (திருச்செந். பு. செயந்திபுர. 12).
2. Bestiality, sodomy;
முறையிலாப் புணர்ச்சி. (w.)
3. Sin of killing animals;
உயிர்க்கொலையாகிய பாவம்.
DSAL