Tamil Dictionary 🔍

செங்குமிழ்

sengkumil


ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குமிழ்மரவகை. (சூடா.) small cashmere tree, l.sh., Gmelina asiatica;

Tamil Lexicon


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The red குமிழ் shrub, Gmelina Asiatica.

Miron Winslow


ceṅ-kumiḷ,
n. செம்-மை+.
small cashmere tree, l.sh., Gmelina asiatica;
குமிழ்மரவகை. (சூடா.)

DSAL


செங்குமிழ் - ஒப்புமை - Similar