Tamil Dictionary 🔍

சங்குமணி

sangkumani


சங்குகளாற் செய்த மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்குத்துண்டங்களால் ஆக்கப்பட்ட மணி. Beads cut out from chanks;

Tamil Lexicon


சங்காற்செய்தமணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Beads cut from chanks.

Miron Winslow


caṅku-maṇi,
n. சங்கு2 +.
Beads cut out from chanks;
சங்குத்துண்டங்களால் ஆக்கப்பட்ட மணி.

DSAL


சங்குமணி - ஒப்புமை - Similar