செங்குமுதம்
sengkumutham
காண்க : செவ்வாம்பல் ; கண்ணோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Red Indian water-lily. See செவ்வாம்பல். செய்யிற் கொய்யுஞ் செங்குமுதம் (கம்பரா. பூக்கொய். 33). . See செங்குந்தம். (சீவரட்.)
Tamil Lexicon
s. the red Indian water-lily.
J.P. Fabricius Dictionary
, [cengkumutm] ''s.'' The red குமுதம் flower, செவ்வாம்பல். (சது.)
Miron Winslow
ceṅ-kumutam,
n. id.+ kumunda.
1. Red Indian water-lily. See செவ்வாம்பல். செய்யிற் கொய்யுஞ் செங்குமுதம் (கம்பரா. பூக்கொய். 33).
.
See செங்குந்தம். (சீவரட்.)
.
DSAL