Tamil Dictionary 🔍

செங்கீரை

sengkeerai


ஒரு கீரைவகை ; செங்கீரைப் பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See செங்கீரைப்பருவம். (இலக். லி. 806.) ஒருவகைக் கீரை. (தைலவ.தைல.135.) 1. Cockscomb greens, Amaranthus atropurpurea;

Tamil Lexicon


s. a class of tall, red potherbs; 2. see செங்கீரைப் பருவம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Red greens. 2. [''in'' பிள் ளைத்தமிழ் ''poem.''] Voluntary exertion of a child to crawl about. See பிள்ளைத்தமிழ்.

Miron Winslow


ceṅ-kīrai,
n. id.+.
1. Cockscomb greens, Amaranthus atropurpurea;
ஒருவகைக் கீரை. (தைலவ.தைல.135.)

2. See செங்கீரைப்பருவம். (இலக். லி. 806.)
.

DSAL


செங்கீரை - ஒப்புமை - Similar