Tamil Dictionary 🔍

செய்கரை

seikarai


செயற்கைக் கரை ; வரப்பு ; பாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலம். (சூடா.) அதுவே காட்சிச் செய்கரை யாகப் போகி (இரகு. திக்குவி. 70). 2. Causeway, bridge ; வரப்பு. மண் . . . சுமந்துசென்றச் செய்கரை சிந்தி (திருவாத. பு. மண் சுமந்த. 37). 1. Artificial bank, ridge in fields

Tamil Lexicon


கட்டுக்கரை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A balk or small cause way in a field of rice, corn, குரம்பு.

Miron Winslow


cey-karai,
n. id. +.
1. Artificial bank, ridge in fields
வரப்பு. மண் . . . சுமந்துசென்றச் செய்கரை சிந்தி (திருவாத. பு. மண் சுமந்த. 37).

2. Causeway, bridge ;
பாலம். (சூடா.) அதுவே காட்சிச் செய்கரை யாகப் போகி (இரகு. திக்குவி. 70).

DSAL


செய்கரை - ஒப்புமை - Similar