Tamil Dictionary 🔍

செங்கரா

sengkaraa


கடல்மீன்வகை. 2. Red rock-cod, dark reddish-brown, Lutjanus sambra; மஞ்சள் கலந்த செந்நிறமுள்ள கடல்மீன்வகை. (சங்.அக.) 1. Sea-fish, yellowish-red, Synagris japonicus;

Tamil Lexicon


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


ceṅ-karā,
n. id.+.
1. Sea-fish, yellowish-red, Synagris japonicus;
மஞ்சள் கலந்த செந்நிறமுள்ள கடல்மீன்வகை. (சங்.அக.)

2. Red rock-cod, dark reddish-brown, Lutjanus sambra;
கடல்மீன்வகை.

DSAL


செங்கரா - ஒப்புமை - Similar