Tamil Dictionary 🔍

செங்கானாரை

sengkaanaarai


சிவந்த காலையுடைய நாரை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவந்தகாலையுடைய நாரைவகை. செங்கானாரை செல்வன காண்மின் (பெருங்.உஞ்சைக்.40. 23). Pelican ibis, Tantalus leucocephalus, as having red legs;

Tamil Lexicon


s. (செங்கால்+நாரை), the red-legged heron or stork, நாரை.

J.P. Fabricius Dictionary


ஒருநாரை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cengkāṉārai] ''s.'' The red legged heron, cormorant or stork, ஓர்நாரை, ''(c.)''

Miron Winslow


ceṅ-kāṉārai,
n. id.+கால்+நாரை.
Pelican ibis, Tantalus leucocephalus, as having red legs;
சிவந்தகாலையுடைய நாரைவகை. செங்கானாரை செல்வன காண்மின் (பெருங்.உஞ்சைக்.40. 23).

DSAL


செங்கானாரை - ஒப்புமை - Similar