Tamil Dictionary 🔍

செங்கற்சீரை

sengkatrseerai


ceṅkaṟ-cīrai
n. செங்கல்+.
Ochre-colored cloth;
காவித்துணி. கையில் அர்த்தமுண்டான காலம் பார்யையைச் செங்கற்சீரை கட்டிக் கூப்பிட்டுத் திரியவிடுமவன் (திவ். பெரியதிரு. 1, 1, 4, வ்யா. பக். 34).

DSAL


செங்கற்சீரை - ஒப்புமை - Similar