சடங்கவி
sadangkavi
மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன். புத்தூர்ச் சடங்கவி மறையோன் றன்பால். (பெரியபு. தடுத்தாட். 7). One who is well versed in the six vēdāṅgas;
Tamil Lexicon
caṭaṅkavi,
n. ṣad-aṅga-vit.
One who is well versed in the six vēdāṅgas;
வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன். புத்தூர்ச் சடங்கவி மறையோன் றன்பால். (பெரியபு. தடுத்தாட். 7).
DSAL