செங்காடு
sengkaadu
திருச்செங்காட்டங்குடி என்னும் ஒரு சிவதலம் ; சிவந்த காட்டுநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருச்செங்காட்டங்குடி. ஊரோ செங்காடு (தனிப்பா.). 2. A šiva shrine. See சிவந்த காட்டுநிலம். (w.) 1. Red soil;
Tamil Lexicon
செங்காட்டாங்குடி, s. a place sacred to Siva; 2. forest land of a red colour.
J.P. Fabricius Dictionary
சிவந்தநிலம், செங்காட்டங்குடி.
Na Kadirvelu Pillai Dictionary
[cengkāṭu ] --செங்காட்டாங்குடி, ''s.'' A place scared to Siva, ஓர்சிவஸ்தலம். 2. As செச்சை, 5.
Miron Winslow
ceṅ-kāṭu,
n. id.+.
1. Red soil;
சிவந்த காட்டுநிலம். (w.)
2. A šiva shrine. See
திருச்செங்காட்டங்குடி. ஊரோ செங்காடு (தனிப்பா.).
DSAL