Tamil Dictionary 🔍

செங்கதிர்நாள்

sengkathirnaal


(சூரியனை அதிதேவதையாகக் கொண்டது) உத்திரநாள். (சூடா.) The 12th nakṣatra, as having sun for its presiding deity;

Tamil Lexicon


--செங்கதிர்பிறந்தநாள், ''s.'' The twelfth, lunar asterism being the sun's birth-day, உத்திரநாள்.

Miron Winslow


ceṅ-katir-nāḷ,
n. செங்கதிர்+.
The 12th nakṣatra, as having sun for its presiding deity;
(சூரியனை அதிதேவதையாகக் கொண்டது) உத்திரநாள். (சூடா.)

DSAL


செங்கதிர்நாள் - ஒப்புமை - Similar