செங்கதிர்
sengkathir
சிவந்த கதிர்களையுடைய சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சிவந்த கிரண முடையவன்) சூரியன். (திவா.) The sun, as bright-rayed;
Tamil Lexicon
செங்கதிரோன், s. the sun, (as being red) சூரியன்.
J.P. Fabricius Dictionary
[cengktir ] --செங்கதிரோன், ''s.'' The sun, as being red, சூரியன்; [''ex'' கதிர், ray.]
Miron Winslow
ce-katir,
n. id.+. [K. ceṅkadira.]
The sun, as bright-rayed;
(சிவந்த கிரண முடையவன்) சூரியன். (திவா.)
DSAL