கதிர்நாள்
kathirnaal
உத்தரநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The 12th nakṣatra, whose presiding deity is the Sun. See உத்தரம்2. (திவா.)
Tamil Lexicon
உத்திரநாள்.
Na Kadirvelu Pillai Dictionary
--செங்கதிர்நாள், ''s.'' The twelfth lunar asterism, உத்திரநாள். ''(p.)''
Miron Winslow
katir-nāḷ
n. id. +.
The 12th nakṣatra, whose presiding deity is the Sun. See உத்தரம்2. (திவா.)
.
DSAL