Tamil Dictionary 🔍

செங்கிரந்தி

sengkirandhi


ஒரு மேகக்கட்டிவகை ; செந்நிறப்புண்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மேகக்கட்டி. (மு. அ.) 1. Venereal herpes; செந்நிறப்புண்கட்டி. (M. L.) 2. Erysipelas;

Tamil Lexicon


s. venereal herpes; 2. erysipelas.

J.P. Fabricius Dictionary


ஒருகிரந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


--மேககிரந்தி, ''s.'' Venereal herpes. ''(Ainslie's Mut. Med.)''

Miron Winslow


ceṅ-kiranti,
n. id.+.
1. Venereal herpes;
ஒருவகை மேகக்கட்டி. (மு. அ.)

2. Erysipelas;
செந்நிறப்புண்கட்டி. (M. L.)

DSAL


செங்கிரந்தி - ஒப்புமை - Similar