Tamil Dictionary 🔍

அங்கிநாள்

angkinaal


கார்த்திகை நாள் ; அத்த நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சூடா.) 2. The thirteenth nakṣatra. See அத்தம். (பிங்.) 1 The third nakṣatra. See கார்த்திகை.

Tamil Lexicon


, ''s.'' The third lunar asterism. 2. The thirteenth lunar as terism, the day on which the god of fire was born.

Miron Winslow


aṅki-nāḷ
n. id.+.
1 The third nakṣatra. See கார்த்திகை.
(பிங்.)

2. The thirteenth nakṣatra. See அத்தம்.
(சூடா.)

DSAL


அங்கிநாள் - ஒப்புமை - Similar