Tamil Dictionary 🔍

வெங்கதிர்

vengkathir


சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வெங்கதிர்ச்செல்வன். தற்சேரா வெந்நிழலோரெல்லோர்க்கும் வெங்கதிராம் (பு. வெ. 9, 34.)

Tamil Lexicon


s. the sun, சூரியன்.

J.P. Fabricius Dictionary


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


veṅ-katir
n. வெம்-மை+.
See வெங்கதிர்ச்செல்வன். தற்சேரா வெந்நிழலோரெல்லோர்க்கும் வெங்கதிராம் (பு. வெ. 9, 34.)
.

DSAL


வெங்கதிர் - ஒப்புமை - Similar