Tamil Dictionary 🔍

செக்கர்

sekkar


சிவப்பு ; செவ்வானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வானம். செக்கர்கொள் பொழுதினான் (கலித். 126). 2. Red sky of the evening; சிவப்பு சுடுதீவிளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற (புறநா. 16, 8). 1. Redness, crimson;

Tamil Lexicon


s. redness, சிவப்பு; 2. adj. red. செக்கர்ச்சிவக்க, com. செக்கச் சிவக்கச், செக்கச்செவேரென்றிருக்க, to be very red. செக்கர்வானம், red sky.

J.P. Fabricius Dictionary


சிவப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cekkr] ''s.'' Redness, crimson color, சிவ ப்பு. 2. ''adj.'' சிவப்பான; [''a change of'' செ.]

Miron Winslow


cekkar,
n. id.
1. Redness, crimson;
சிவப்பு சுடுதீவிளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற (புறநா. 16, 8).

2. Red sky of the evening;
செவ்வானம். செக்கர்கொள் பொழுதினான் (கலித். 126).

DSAL


செக்கர் - ஒப்புமை - Similar