சக்கரம்
sakkaram
வட்டம் ; உருளை ; குயவன் சக்கரம் ; சக்கரப்படை ; கிரகச் சக்கரம் ; சக்கரபந்தம் ; சக்கரமாற்று ; பழைய நாணயவகை ; சக்கரவாகப் புள் ; சக்கர எந்திரம் ; செக்கு ; பூமி ; மதில் ; கடல் ; மலை ; பிறப்பு ; 60 ஆண்டுக்காலம் ; வட்டவடிவு ; பெருமை ; மலை மல்லிகை ; பீர்க்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறப்பு. (சூடா.) 23. Birth, transmigration of souls; அறுபது வருடங்கொண்ட காலம். 24. A cycle of 60 years; பதக்கு. (தைலவ. தைல. 14.) 25. A measure of capacity; . 26. Bitter luffa. See பீர்க்கு. (மூ. அ.) அத்தி. (மலை.) 27. Fig, ficus; . 1.Indian cork. See மலைமல்லிகை. (மூ. அ.) பெருமை. (பிங்.) Greatness, majesty; பாம்பின் படம். 22. Hood; மலை. (சூடா.) 21. of. cakravāla. Mountain; கடல். (சூடா.) 20. Sea; மதில். (பிங்.) 19. Fortress-wall, compound. wall; ஆஞ்ஞாசக்கரம். வழுக்கில் சக்கரம் வலவயி னுய்க்கும் (பெருங் வத்தவ 5.106) 5. Symbol of sovereignty; சக்கராயுதம். சக்கரக்கை மன்னுயிர் முதல்வன் (மணி. 13,57) . 4. Discus, especially of Viṣṇu; missile weapon, sharp-edged and circular; குயவன் சக்கரம். சக்கரந்தான் சுழற்றத்தகுங் குயத்தி (சிவப்.பிரபந். பிக்ஷாடன. 6). 3. Potter's wheel; உருளை (சூடா.) 2. Wheel, as of a cart, car; வட்டம். (பிங்) 1. Circle; பூமி. (பிங்.) 18. The earth; செக்கு. தயிலவினைத் தொழின் மரபிற் சக்கரப்பாடித் தெருவு (பெரியபு. கலியனா. 5) 17. Oil-mill; அரைக்கும் ஏந்திரம். (w.) 16. Grindmill; சக்கரவாகப்புள். (சூடா.) 15. Ruddy goose, Anas cascara; ஒரு தண்டனைக்கருவி. (w.) 14. Turning pillory, Wheel of torture; நெசவுக்கருவி 13. (Weav.) Pulley in a loom; அரையணா மதிப்புள்ளதாய் வழங்கும் மலையாள நாணயவகை. 12. A coin in Travancore nearly equal to 6 pies; பழைய நாணயவகை. சால்பு திருவையாற்றுச் சக்கரமென்றும் (பணவிடு.14) 11. Ancient silver coin formerly current in S. India=1/16 gold pagoda; . 10. See சக்கரயூகம் சக்கரஞ் சீர்த்தமிழ் விரகன் (தேவா.146,12). 9. See சக்கரமாற்று. . 8. See சக்கரபந்தம். (தண்டி. 94) கிரகசக்கரம். 6. Chart showing the position of planets at one's birth; astrological diagram; மந்திரவெழுத்தடைக்கும் யந்திரம். 7. Engraved magic circles on amulets; mystical diagrams for counteracting evil influences;
Tamil Lexicon
சக்கிரம், a circle, anything circular, வட்டம்; 2. a wheel, உருளை; 3. a circular, missile weapon, discus, சக்க ராயுதம்; 4. the circle or course of one's life, ஆயுட்சக்கரம்; 5. justice, the sphere of government, ஆக்கினா சக்கரம்; 6. diagrams made on a flat piece of metal for astrological purposes; 7. money, coin stamped with a circle, சக்கரப்பணம். அவனுக்கு இத்தோடே சக்கரம் அறுதி, here with his course of life will be at an end or finished. சக்கரத்தால் எறிய, to throw the discus. சக்கரச் செல்வம், complete prosperity as that of Indra (சக்கரன்). சக்கரபரிபாலனம் பண்ண, to reign, to govern. சக்கரபாணம், -வாணம், a wheel rocket. சக்கரபாணி, சக்கராயுதன், Vishnu, the discus-bearer. சக்கர முடிவு, the end of one's life. சக்கரவர்த்தி, சக்கரேசுரன், an emperor. சக்கரவாகம், -வாகப்புள், a fabled bird called the ruddy goose. சக்கரவாளம், the visible horizon; 2. the third slope of mount Meru; 3. a mythical range of mountains encircling the orb of the earth. சக்கரவிருத்தி, compound interest, வட் டிக்கு வட்டி. சக்கரன், discus-bearer, Indra, Vishnu; the Sun God. சக்கராக்கினை, arbitrary punishment by a despot; 2. the decree of a monarch. சக்கராங்கனம், branding on the shoulders of a person with சங்கு and சக்கரம் by a preceptor. ஏகசக்கராதிபதி, God the ruler of the whole universe; 2. the universal monarch, independent sovereign. சக்கரவாலர், the devas residing in mount சக்கரவாளம் (சக்கரவாளர்). பூச்சக்கரம், the sphere of the earth. சக்கிரி, a king who bears a wheel as the ensign of royalty; 2. the discusarmed Vishnu; 3. Indra; 4. a snake as it coils; 5. a potter who works a wheel.
J.P. Fabricius Dictionary
cakkram சக்கரம் wheel
David W. McAlpin
, [cakkaram] ''s.'' A circle, வட்டம். 2. Discus, a sharp, circular, missile weapon, சக்கராயுதம். 3. A wheel, as of a carriage or machine, உருளை. 4. The circle of one's life, ஆயுட்சக்கரம். 5. Revolution of the planets, கிரகவட்டம். 6. The respective courses of planets as influencing a man's life, கிரகபல ச்சக்கரம். 7. A hand-mill, சக்கரஎந்திரம். 8. Diagrams of various sorts for predicting events, and ascertaining auspicious days, &c., கோட்டியந்திரம். ''(c.)'' 9. A fabled carni verous bird, called the ruddy goose, சக்கரவா கப்புள். 1. The earth, பூமி. 11. (பார.) The circular array of an army, சக்கரயூகம். W. p. 312.
Miron Winslow
cakkaram,
n. cakra.
1. Circle;
வட்டம். (பிங்)
2. Wheel, as of a cart, car;
உருளை (சூடா.)
3. Potter's wheel;
குயவன் சக்கரம். சக்கரந்தான் சுழற்றத்தகுங் குயத்தி (சிவப்.பிரபந். பிக்ஷாடன. 6).
4. Discus, especially of Viṣṇu; missile weapon, sharp-edged and circular;
சக்கராயுதம். சக்கரக்கை மன்னுயிர் முதல்வன் (மணி. 13,57) .
5. Symbol of sovereignty;
ஆஞ்ஞாசக்கரம். வழுக்கில் சக்கரம் வலவயி னுய்க்கும் (பெருங் வத்தவ 5.106)
6. Chart showing the position of planets at one's birth; astrological diagram;
கிரகசக்கரம்.
7. Engraved magic circles on amulets; mystical diagrams for counteracting evil influences;
மந்திரவெழுத்தடைக்கும் யந்திரம்.
8. See சக்கரபந்தம். (தண்டி. 94)
.
9. See சக்கரமாற்று.
சக்கரஞ் சீர்த்தமிழ் விரகன் (தேவா.146,12).
10. See சக்கரயூகம்
.
11. Ancient silver coin formerly current in S. India=1/16 gold pagoda;
பழைய நாணயவகை. சால்பு திருவையாற்றுச் சக்கரமென்றும் (பணவிடு.14)
12. A coin in Travancore nearly equal to 6 pies;
அரையணா மதிப்புள்ளதாய் வழங்கும் மலையாள நாணயவகை.
13. (Weav.) Pulley in a loom;
நெசவுக்கருவி
14. Turning pillory, Wheel of torture;
ஒரு தண்டனைக்கருவி. (w.)
15. Ruddy goose, Anas cascara;
சக்கரவாகப்புள். (சூடா.)
16. Grindmill;
அரைக்கும் ஏந்திரம். (w.)
17. Oil-mill;
செக்கு. தயிலவினைத் தொழின் மரபிற் சக்கரப்பாடித் தெருவு (பெரியபு. கலியனா. 5)
18. The earth;
பூமி. (பிங்.)
19. Fortress-wall, compound. wall;
மதில். (பிங்.)
20. Sea;
கடல். (சூடா.)
21. of. cakravāla. Mountain;
மலை. (சூடா.)
22. Hood;
பாம்பின் படம்.
23. Birth, transmigration of souls;
பிறப்பு. (சூடா.)
24. A cycle of 60 years;
அறுபது வருடங்கொண்ட காலம்.
25. A measure of capacity;
பதக்கு. (தைலவ. தைல. 14.)
26. Bitter luffa. See பீர்க்கு. (மூ. அ.)
.
27. Fig, ficus;
அத்தி. (மலை.)
cakkaram,
n. šakra.
1.Indian cork. See மலைமல்லிகை. (மூ. அ.)
.
Greatness, majesty;
பெருமை. (பிங்.)
DSAL