Tamil Dictionary 🔍

சூள்தல்

soolthal


காண்க : சூளுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆணையிடுதல். ஐய சூளி னடிதொடு குன்றொடு (பரிபா. 8, 70). 1. To take anoath; வஞ்சினங்கூறுதல். சூட்கின்ற வீரம் (கம்பரா. நிகும்ப. 82). 2. To vow;

Tamil Lexicon


cūl,
5 v. intr.
1. To take anoath;
ஆணையிடுதல். ஐய சூளி னடிதொடு குன்றொடு (பரிபா. 8, 70).

2. To vow;
வஞ்சினங்கூறுதல். சூட்கின்ற வீரம் (கம்பரா. நிகும்ப. 82).

DSAL


சூள்தல் - ஒப்புமை - Similar