சூறையாடுதல்
sooraiyaaduthal
கொள்ளையடித்தல் ; தலைசுற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்ளையடித்தல். அறிவினைச் சூறையாட (கம்பரா.நகர்நீ.200) To plunder, pillage; தலைசுற்றுதல். (W.) 2. To be dizzy from disease, from hunger;
Tamil Lexicon
cūṟai-y-āṭu-,
v. id.+. [T. cūrādu, K. sūṟcyādu.] tr.
To plunder, pillage;
கொள்ளையடித்தல். அறிவினைச் சூறையாட (கம்பரா.நகர்நீ.200)
2. To be dizzy from disease, from hunger;
தலைசுற்றுதல். (W.)
DSAL