Tamil Dictionary 🔍

சூகரை

sookarai


குளத்தில் உடைப்புநீர் வெளிப் போகாதபடி இடும் அணை , அடைகரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளத்தில் உடைப்பு நீர் வெளிப்போகாதபடி இடும் அணை. Rd. Ring bund, a temporary bund preventing escape of water through breaches ;

Tamil Lexicon


cūkarai,
n. சூழ் + கரை.
Ring bund, a temporary bund preventing escape of water through breaches ;
குளத்தில் உடைப்பு நீர் வெளிப்போகாதபடி இடும் அணை. Rd.

DSAL


சூகரை - ஒப்புமை - Similar