சரியாவான்
sariyaavaan
சரியை நிலையில் ஒழுகுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரியை நிலையில் ஒழுகுபவன். (சி. சி. 12, 5, சிவாக்.) One who practises the religious duties of cariyai;
Tamil Lexicon
Cariyāvān,
n. caryāvān nom. sing. of caryāvat.
One who practises the religious duties of cariyai;
சரியை நிலையில் ஒழுகுபவன். (சி. சி. 12, 5, சிவாக்.)
DSAL