Tamil Dictionary 🔍

சூரியன்

sooriyan


ஞாயிறு ; உபநிடதங்களுள் ஒன்று ; சோழன் ; செவ்வெருக்கஞ்செடி ; செம்புமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢ஞாயிறு. சூரியனார்ர் தொண்டை வாயினிற் பற்களை வாரிநெரித்தவாறு (திருவாச.14, 15). Sun; சோழன். (பிங்.) 3. Chola king; . 4. Purple madar. See செவ்வெருக்கு. (மலை.) செம்புமலை. (W.) 5. Mountain containing copper; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று 2. An Upaniṣad, one of 108

Tamil Lexicon


s. the sun, ஞாயிறு; 2. the sun as Deity, சூரியபகவான்; 3. any king of the solar dynasty; 4. one of the 18 Upanishads. சூரியகடிகாரம், -கடிகாரம், the sun-dial. சூரியகாந்தம், a burning glass, the sunstone. சூரியகாந்தி, the sun-flower; 2. the splendour or heat of the sun. சூரியகிரகணம், -கிராணம், eclipse of the sun. சூரியகிரணம், the sun's rays. சூரியபானம், a round fan carried before idols or great personages. சூரியப்பிறை, -ப்பிரபை, ப்பிரவை, a gold ornament for the head. சூரியபுடம், exposure to the heat of the sun. சூரியமண்டலம், the orb or disc of the sun, the region of the sun. சூரியவட்டம், the disc of the sun. சூரியாஸ்தமனம், sun-set. சூரியோதயம், the rising of the sun.

J.P. Fabricius Dictionary


cuuriyan சூரியன் sun

David W. McAlpin


, [cūriyaṉ] ''s.'' The sun, regarded as a deity, சூரியபகவான். W. p. 941. SOORYYA. 2. The sun, as a planet, ஞாயிறு. 3. Any king of the Solar dynasty, சோழன். (சது.) 4. ''(M. Dic.)'' A shrub, செவ்வெருக்கு. 5. A mountain containing copper, செம்புமலை.

Miron Winslow


cūriyaṉ,
n. sūrya.
Sun;
¢ஞாயிறு. சூரியனார்ர் தொண்டை வாயினிற் பற்களை வாரிநெரித்தவாறு (திருவாச.14, 15).

2. An Upaniṣad, one of 108
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று

3. Chola king;
சோழன். (பிங்.)

4. Purple madar. See செவ்வெருக்கு. (மலை.)
.

5. Mountain containing copper;
செம்புமலை. (W.)

DSAL


சூரியன் - ஒப்புமை - Similar