Tamil Dictionary 🔍

சங்கரநாராயணன்

sangkaranaaraayanan


சிவனும் திருமாலும் இணைந்த வடிவமான சிவமூர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஹரிஹர வடிவமான சிவமூர்த்தம். Manifestation of God in the combined form of Siva and Vishnu;

Tamil Lexicon


caṅkara-nārāyaṇaṉ,
n. šaṅkara +.
Manifestation of God in the combined form of Siva and Vishnu;
ஹரிஹர வடிவமான சிவமூர்த்தம்.

DSAL


சங்கரநாராயணன் - ஒப்புமை - Similar