சூம்படைதல்
soompataithal
நிலைகெடுதல் ; சோம்பல் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோம்பல்கொள்ளுதல். Tinn. To be indolent; நிலைகெடுதல். (w.) To be reduced in circumstances; to be ruined;
Tamil Lexicon
cūmpaṭai-,
v. intr. சூம்பு-+.
To be reduced in circumstances; to be ruined;
நிலைகெடுதல். (w.)
cūmpaṭai-,
v. intr. சோம்பு-.
To be indolent;
சோம்பல்கொள்ளுதல். Tinn.
DSAL