Tamil Dictionary 🔍

சூத்திரி

soothiri


பொம்மை முதலியவை ஆட்டுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எத்திரப்பாவை முதலியன இயக்குவதில் வல்லவன். சூத்திரிநீ யதுவல்லை (மணி.27, 103, அரும்). Puppet-man, mechanic;

Tamil Lexicon


VI. v. t. construct rules of grammar etc; 2. be aphoristic in expression.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A mechanist. ''(p.)''

Miron Winslow


cūttiri,
n. sūlrin.
Puppet-man, mechanic;
எத்திரப்பாவை முதலியன இயக்குவதில் வல்லவன். சூத்திரிநீ யதுவல்லை (மணி.27, 103, அரும்).

DSAL


சூத்திரி - ஒப்புமை - Similar