Tamil Dictionary 🔍

பூத்திரி

poothiri


பூப்போலத் தீப்பொறிகள் விழும் வாணவகை. (W.) A kind of firework or rocket that drops flower-like sparks;

Tamil Lexicon


ஒருவகைவிறிசு.

Na Kadirvelu Pillai Dictionary


--பூவர்த்தி, ''s.'' A kind of fire works or rocket, held in the hand while discharged, from which flowers drop, ஓர்வகைவாணம்.

Miron Winslow


pū-tiri
n. பூ3+.
A kind of firework or rocket that drops flower-like sparks;
பூப்போலத் தீப்பொறிகள் விழும் வாணவகை. (W.)

DSAL


பூத்திரி - ஒப்புமை - Similar