Tamil Dictionary 🔍

சித்திரி

sithiri


கெந்தலவணம். (யாழ். அக.) Kentalavaṇam, a mineral salt;

Tamil Lexicon


VI. v. t. carve, paint, make fancy work, சித்திரம் எழுது; 2. speak elegantly, சித்திரமாய்ப் பேசு.

J.P. Fabricius Dictionary


, [cittiri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To paint, carve, or make fancy work- as flowers, pictures, statues, &c., சித்திரமெ ழுத. 2. ''(fig.)'' To use beautiful imagery, or figurative description in language, to paint in words, சித்திரமாய்ப்பேச. 3. To speak art fully, வஞ்சகமாய்ப்பேச.

Miron Winslow


cittiri
n.
Kentalavaṇam, a mineral salt;
கெந்தலவணம். (யாழ். அக.)

DSAL


சித்திரி - ஒப்புமை - Similar