Tamil Dictionary 🔍

சூத்திரநிலை

soothiranilai


ஆற்றொழுக்கு.அரிமா நோக்கு, தவளைப்பாய்த்து, பருத்தின்வீழ்வு என நால்வகைகப்பட்டதாய்ச் சூத்திரங்கள் ஒன்றோடொன்று பொருளால் தொடர்ந்து நிற்கும் நிலை. (நன்.19.) Position of sūtras in a treatise as the guiding principle of interpretation, four in number, viz., āṟṟoḻukku, arimānōkku, tavaḷai-p-pāyttu, paruntiṉ-vīḻvu;

Tamil Lexicon


, ''s.'' The arrangement of rules in grammar, or other scientific or literary works; being of four kinds: 1. ஆற்றொழுக்கு, rules following each other in a regular order. (See ஆறு.) 2. சிங்க நோக்கு, rules having reference to those preceding and following. (See சிங்கம்.) 3. தவளைப்பாய்த்து, a rule referring to the next but one preceding or succeeding. (See தவளை.) 4. பருந்தின்வீழ்வு, a rule re ferring to several other rules distant from each other. See பருந்து.

Miron Winslow


cūttira-nilai,
n. சூத்திரம்+. (Gram.)
Position of sūtras in a treatise as the guiding principle of interpretation, four in number, viz., āṟṟoḻukku, arimānōkku, tavaḷai-p-pāyttu, paruntiṉ-vīḻvu;
ஆற்றொழுக்கு.அரிமா நோக்கு, தவளைப்பாய்த்து, பருத்தின்வீழ்வு என நால்வகைகப்பட்டதாய்ச் சூத்திரங்கள் ஒன்றோடொன்று பொருளால் தொடர்ந்து நிற்கும் நிலை. (நன்.19.)

DSAL


சூத்திரநிலை - ஒப்புமை - Similar