Tamil Dictionary 🔍

சைத்திரி

saithiri


சித்திரை மாதத்தில் நடைபெறும் வேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்திரா பூரணையில் நடத்தப்பெறும் யாகம். (திவா.) Sacrifice offered on the full moon day in Cittirai;

Tamil Lexicon


, [caittiri] ''s.'' One of the twenty-one யாகம், ஓரியாகம். 2. April, சித்திரை.

Miron Winslow


caittiri,
n. caitrī.
Sacrifice offered on the full moon day in Cittirai;
சித்திரா பூரணையில் நடத்தப்பெறும் யாகம். (திவா.)

DSAL


சைத்திரி - ஒப்புமை - Similar