Tamil Dictionary 🔍

சூதன்

soothan


தேரோட்டி ; சூரியன் ; தச்சன் ; சூதமுனிவன் ; சூதாடுவோன் ; தந்திரக்காரன் ; சமையற்காரன் ; புகழ்வோன் ; பாணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமையல் செய்வோன். (இலக்.அக.) Cook; தந்திரக்காரன். Colloq. 2. Deep, cunning person; சூதாடுவோன். 1. Gambler; . 4. See சூதமுனிவர். (அக. நி.) தச்சன். (யாழ். அக.) 3. Carpenter; சூரியன். (யாழ். அக.) 2. Sun; தேர்ப்பாகன். (பிங்.) சூதனு முடுகித் தூண்ட (கம்பரா. இராவணன்வதை. 19). 1. Chariotee

Tamil Lexicon


, [cūtaṉ] ''s.'' See சூதர், and சூது.

Miron Winslow


cūtaṉ,
n. sūta.
1. Chariotee
தேர்ப்பாகன். (பிங்.) சூதனு முடுகித் தூண்ட (கம்பரா. இராவணன்வதை. 19).

2. Sun;
சூரியன். (யாழ். அக.)

3. Carpenter;
தச்சன். (யாழ். அக.)

4. See சூதமுனிவர். (அக. நி.)
.

cūtaṉ
n. சூது.
1. Gambler;
சூதாடுவோன்.

2. Deep, cunning person;
தந்திரக்காரன். Colloq.

cūtaṉ,
n. sūda.
Cook;
சமையல் செய்வோன். (இலக்.அக.)

DSAL


சூதன் - ஒப்புமை - Similar