சூட்டெண்ணெய்
soottaennei
உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் எண்ணெய் ; வேப்பெண்ணெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேம்பெண்ணெய். (w.) 2. Margosa oil; உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் எண்ணெய். 1. Oil preparation used to cool one's system;
Tamil Lexicon
, ''s.'' Oil extracted from the residuum of the margosa berry.
Miron Winslow
cūṭṭeṇṇey
n. id.+.
1. Oil preparation used to cool one's system;
உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் எண்ணெய்.
2. Margosa oil;
வேம்பெண்ணெய். (w.)
DSAL