Tamil Dictionary 🔍

முக்கூட்டெண்ணெய்

mukkoottaennei


பசுவினெய் ஆமணக்கெண்ணெய் நல்லெண்ணைய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணைய். (பதார்த்த. 163.) A mixture of ghee, castor oil and gingili oil;

Tamil Lexicon


ஒரு மரத்தெண்ணெய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A famous medicinal oil compounded of castor, margosa and rape-seed oils.

Miron Winslow


mukkūṭṭeṇṇey
n. id.+.
A mixture of ghee, castor oil and gingili oil;
பசுவினெய் ஆமணக்கெண்ணெய் நல்லெண்ணைய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணைய். (பதார்த்த. 163.)

DSAL


முக்கூட்டெண்ணெய் - ஒப்புமை - Similar