Tamil Dictionary 🔍

சிற்றமட்டியெண்ணெய்

sitrramattiyennei


சிற்றாமட்டிவேர் விசேடமாகக் கூட்டி வடிக்கப்படும் மருந்தெண்ணெய். (J.) A medicinal oil in which the root of ciṟṟamaṭṭi forms the chief ingredient;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A medicinal oil, in which the root of சிற்ற முட்டி forms a principal ingredient.

Miron Winslow


ciṟṟamaṭṭi-y-eṇṇey,
n. சிற்றமட்டி+.
A medicinal oil in which the root of ciṟṟamaṭṭi forms the chief ingredient;
சிற்றாமட்டிவேர் விசேடமாகக் கூட்டி வடிக்கப்படும் மருந்தெண்ணெய். (J.)

DSAL


சிற்றமட்டியெண்ணெய் - ஒப்புமை - Similar