Tamil Dictionary 🔍

சுடரெண்ணெய்

sudarennei


சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி. 1. Drops of burning oil dripping from lamp, torch, etc; மருந்துச் சரக்குகள் கூட்டி வடிக்கப்பட்ட வேப்பெண்ணெய். 3. Margosa oil prepared with medicinal drugs; ஒருவகை மருந்தெண்ணெய். 2. A kind of medicinal oil;

Tamil Lexicon


, ''s.'' Drops of burning oil from a lamp. 2. Oil burnt in drops for medicinal purposes. 3. Margosa oil extracted by fire.

Miron Winslow


cuṭar-eṇṇey,
n.சுடர்+.
1. Drops of burning oil dripping from lamp, torch, etc;
சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி.

2. A kind of medicinal oil;
ஒருவகை மருந்தெண்ணெய்.

3. Margosa oil prepared with medicinal drugs;
மருந்துச் சரக்குகள் கூட்டி வடிக்கப்பட்ட வேப்பெண்ணெய்.

DSAL


சுடரெண்ணெய் - ஒப்புமை - Similar