Tamil Dictionary 🔍

சூடாகரணம்

sootaakaranam


குழந்தைகட்குக் குடுமி வைக்கும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்று மூன்று ஐந்தாம் வயதில் குழந்தைகட்குக் குடுமிவைக்குஞ் சடங்கு. (சங்.அக.) Tonsure-ceremony of a child performed in its first, third or fifth year;

Tamil Lexicon


சூடாகருமம், s. the tonsure ceremony of a child performed in the 3rd or 5th year.

J.P. Fabricius Dictionary


cūṭā-karaṇam,
n. id. +.
Tonsure-ceremony of a child performed in its first, third or fifth year;
ஒன்று மூன்று ஐந்தாம் வயதில் குழந்தைகட்குக் குடுமிவைக்குஞ் சடங்கு. (சங்.அக.)

DSAL


சூடாகரணம் - ஒப்புமை - Similar