Tamil Dictionary 🔍

சூரணம்

sooranam


தூள் ; பொடி ; கருணைக்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சூர்ணம். . A tuberous-rooted herb. See கருணைக்கிழங்கு. (சூடா.)

Tamil Lexicon


s. powder, medicine in powder, தூள். சூரணம் பண்ண, to make medicinal powder. படு சூரணமாக்கிப் போட, to reduce to dust, to destroy utterly.

J.P. Fabricius Dictionary


, [cūraṇam] ''s.'' Powders, commonly me dicinal, தூள். W. p. 33. CHOORN'A. (Com pare சுண்ணம்.) 2. An esculent plant and root, the கருணைக்கிழங்கு. W. p. 854. S'OO RAN'A.

Miron Winslow


cūraṇam,
n. cūrṇa.
See சூர்ணம்.
.

cūraṇam,
n. šūraṇa.
A tuberous-rooted herb. See கருணைக்கிழங்கு. (சூடா.)
.

DSAL


சூரணம் - ஒப்புமை - Similar