Tamil Dictionary 🔍

சாகரணம்

saakaranam


விழித்திருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சாகரம். சாகரணாவஸ்தையில் இருக்கிறான்.

Tamil Lexicon


s. sleeplessness, vigilance, விழிப்பு, சாகரம். சாகரணமாயிருக்க வேண்டும், you must remain sleepless or vigilant. ராத்திரி சாகரணமாயிருந்தேன், I did not sleep last night. சாகரப்பிரியை, the hell of perpetual sleeplessness.

J.P. Fabricius Dictionary


விழிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cākrṇm] ''s.'' Waking from sleep, wakefulness, sleeplessness, துயிலொழிகை. 2. Vigilance, watchfulness, விழிப்பு. W. p. 346. JAGARANA. ''(p.)''

Miron Winslow


cākaraṇam,
n.jāgarana.
See சாகரம். சாகரணாவஸ்தையில் இருக்கிறான்.
.

DSAL


சாகரணம் - ஒப்புமை - Similar