சாகரம்
saakaram
விழித்திருக்கை ; கடல் ; பதினாயிரங்கோடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழித்திருக்கை. (பிங்.) Sleeplessness, watchfulness; [சகரர்கள் தோண்டியது] கடல். சகரர் தொட்டலாற் சாகரம் (கம்பரா. அகலி. 43). 1. Ocean, sea, as dug by Cakarar; பதினாயிரங்கோடி. (W.) 2. Ten quadrillions;
Tamil Lexicon
s. ocean, sea, கடல்; 2. hundred thousand millions, பதினாயிரம்கோடி; 3. watchfulness, விழிப்பு. துக்கசாகரம், the ocean of grief. ஆனந்தசாகரம், சந்தோஷசாகரம், the ocean of joy.
J.P. Fabricius Dictionary
, [cākaram] ''s.'' Ocean, sea, any of the seven annular seas named after Sagara, whose sixty thousand sons are fabled to have brought up the waters from the abyss, in digging for a horse, சாகரர்தொட்டகடல். (நைட தம்.) W. p. 915.
Miron Winslow
cākaram,
n.jāgara.
Sleeplessness, watchfulness;
விழித்திருக்கை. (பிங்.)
cākaram,
n.sāgara.
1. Ocean, sea, as dug by Cakarar;
[சகரர்கள் தோண்டியது] கடல். சகரர் தொட்டலாற் சாகரம் (கம்பரா. அகலி. 43).
2. Ten quadrillions;
பதினாயிரங்கோடி. (W.)
DSAL