Tamil Dictionary 🔍

சதுரவளவு

sathuravalavu


அகலநீளங்களை பெருக்கிவந்த அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகலத்தையும் நீளத்தையும் பெருக்கி வந்த அளவு. Square measure;

Tamil Lexicon


catura-v-aḷavu,
n. id. +.
Square measure;
அகலத்தையும் நீளத்தையும் பெருக்கி வந்த அளவு.

DSAL


சதுரவளவு - ஒப்புமை - Similar